MMBL Money Master

MMBL MONEY TRANSFER (PVT) LTD

நேரடியாக எவ்வாறு பணத்தினை அனுப்புவது

பணம் அனுப்புபவர் Western union துணை பிரதிநிதி நிலயத்திற்கு சென்று பணம் அனுப்பும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
பணம் பெறுனரின் பெயரில் பணத்தை வைப்பு செய்தல் வேண்டும்.
10 இலக்கத்துடன் கூடிய (MCTN) குறியீட்டை பெற்று பணம் பெறுனருக்கு அனுப்புதல்.

தகுதி

  • பணம் பெறுநர் இலங்கை பிரஜையாக இருப்பின் இலங்கை அரசாங்கத்தினாள் வழங்கப்பட்ட அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவனத்தை கொண்டிருத்தல் வேண்டும்
  • வெளிநாட்டு பிரஜைகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல் ஆகிய இரண்டயும் கொண்டிருத்தல் வேண்டும்.
  • பணம் பெறுநர் “To Receive Money” படிவத்தை நிரப்பி கையெழுத்திடுதல் வேண்டும்
  • பணம் பெறுநர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரியான முறையில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்
    • பணம் அனுப்புனர் பெயர்
    • பணம் பெறுநர் பெயர்
    • பணம் அனுப்பப்பட்ட நாடு
    • அனுப்பப்பட்ட தொகை
    • 10 இலக்கத்துடன் கூடிய ரகசிய இலக்கம் 

அம்சங்கள் மற்றும் நன்மைகள்

  • சில நிமிடங்களுக்குள் பணம் பெறும் வசதி.
  • இலங்கையில் மிகப்பெரிய வெஸ்டர்ன் யூனியன் வலையமைபுடன் கூடிய வசதி.
  • வசதியான கண்காணிப்பு அமைப்பு.
  • பரிமாற்றங்களை மேற்கொள்ள வங்கிக்கணக்கு அவசியமற்றது.
  • மேலதிகக் கட்டனங்கல் எதுவும் அற்றது.
  • உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் இலங்கைக்கு பணம் அனுப்பும் வசதி.
  • இலகுவான விரைவான மற்றும் துரிதமான சேவை.
  • வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கும்.
  • நாடளாவிய 2000 க்கும் அதிகமான துணை பிரதிநிதிகளிடமிருந்து இலங்கை நாணயங்களில் பணம் பெறும் வசதி