MMBL Money Master

MMBL MONEY TRANSFER (PVT) LTD

வங்கிக் கணக்கினூடாக எவ்வாறு பணத்தினை பெற்றுக்கொள்வது

பணம் அனுப்புபவர் இலங்கைக்கான பணப் பரிமாற்ற சேவைகள் எனும் பகுதியில் உள்ள " ஆன்லைன் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல்" எனும் முறையை தெரிவுசெய்ய வேண்டும்
Western union இல் கணக்கினை பதிவு செய்த பின்பு பணம் பெறுபவரின் விருப்பத்திற்கினங்க "வங்கிக் கணக்கு" எனும் முறையை தெரிவு செய்தல் வேண்டும் .
வங்கியில் இருந்து மிகவும் விரைவாக பணத்தினை பெற்றுக்கொள்ளலாம்.