MMBL Money Master
MMBL MONEY TRANSFER (PVT) LTD
+94 11 552 9999
English
සිංහල
தமிழ்
முகப்பு
MMBL பற்றிய விபரம்
எங்கள் தூரநோக்கு பார்வை மற்றும் குறிக்கோல்
எங்கள் பயணம்
செய்திகள்
தொகுப்பு
சிறப்பு விளம்பரங்கள்
எங்கள் சேவைகள்
Western Union
நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளுதல்
வங்கிக் கணக்கினூடாக எவ்வாறு பணத்தினை பெற்றுக்கொள்வது
இலங்கையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்புதல்
நேரடியாக இலங்கைக்கு பணம் அனுப்புதல்
RIA
நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளுதல்
ஆன்லைன் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல்
நேரடியாக இலங்கைக்கு பணம் அனுப்புதல்
Money Gram
நேரடியாக பணத்தை பெற்றுக்கொள்ளுதல்
ஆன்லைன் மூலம் இலங்கைக்கு பணம் அனுப்புதல்
நேரடியாக இலங்கைக்கு பணம் அனுப்புதல்
இடத்தை தெரிவு செய்தல்
அனுப்பிய பணம் பற்றி அறிய
Western Union
Money Gram
RIA
எங்கள் தயாரிப்புகள்
Western Union
Money Gram
RIA
தொடர்புகளுக்கு
நேரடியாக எவ்வாறு பணத்தினை அனுப்புவது
பணம் அனுப்புபவர் Money Gram
துணை
பிரதிநிதி நிலயத்திற்கு சென்று பணம் அனுப்பும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
பணம் பெறுனரின் பெயரில் பணத்தை வைப்பு செய்தல் வேண்டும்.
8 இலக்கத்துடன் கூடிய ( REFERENCE ) குறியீட்டை பெற்று பணம் பெறுனருக்கு அனுப்புதல்.
தகுதி
பணம் பெறுநர் இலங்கை பிரஜையாக இருப்பின் இலங்கை அரசாங்கத்தினாள் வழங்கப்பட்ட அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவனத்தை கொண்டிருத்தல் வேண்டும்
வெளிநாட்டு பிரஜைகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல் ஆகிய இரண்டயும் கொண்டிருத்தல் வேண்டும்.
பணம் பெறுநர் “To Receive Money” படிவத்தை நிரப்பி கையெழுத்திடுதல் வேண்டும்
பணம் பெறுநர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை சரியான முறையில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்
பணம் அனுப்புனர் பெயர்
பணம் பெறுநர் பெயர்
பணம் அனுப்பப்பட்ட நாடு
அனுப்பப்பட்ட தொகை
8 இலக்கத்துடன் கூடிய ரகசிய இலக்கம்
அம்சங்கள் மற்றும் நன்மைகள்
சில நிமிடங்களுக்குள் பணம் பெறும் வசதி.
இலங்கையில் மிகப்பெரிய MONEYGRAM வலையமைபுடன் கூடிய வசதி.
வசதியான கண்காணிப்பு அமைப்பு.
பரிமாற்றங்களை மேற்கொள்ள வங்கிக்கணக்கு அவசியமற்றது.
மேலதிகக் கட்டனங்கல் எதுவும் அற்றது.
உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் இலங்கைக்கு பணம் அனுப்பும் வசதி.
இலகுவான விரைவான மற்றும் துரிதமான சேவை.
வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கும்.
நாடளாவிய 2000 க்கும் அதிகமான
துணை
பிரதிநிதிகளிடமிருந்து இலங்கை நாணயங்களில் பணம் பெறும் வசதி