MMBL Money Master

MMBL MONEY TRANSFER (PVT) LTD

நேரடியாக எவ்வாறு பணத்தினை அனுப்புவது

பணம் அனுப்புபவர் RIA துணை பிரதிநிதி நிலயத்திற்கு சென்று பணம் அனுப்பும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
பணம் பெறுனரின் பெயரில் பணத்தை வைப்பு செய்தல் வேண்டும்.
11 இலக்கத்துடன் கூடிய (PIN) குறியீட்டை பெற்று பணம் பெறுனருக்கு அனுப்புதல்.